assembled in Maharashtra

img

ஒரேயொரு எம்எல்ஏ..!

மகாராஷ்டிராவில் சட்ட மன்றத்தை உடனே கூட்டி  பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு தேவேந்திர பட்னாவிஸ்சுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிடுமா அல்லது கால அவகாசம் கொடுக்குமா என்பது நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை (இன்று) 10 மணிக்கு மேல்தான் தெரியும்.